எலுமிச்சை என்று வரும்போது முதலில் நம் மனதில் தோன்றுவது வைட்டமின் சி இருப்பதுதான்



எலுமிச்சையில் நார்ச்சத்து, கால்சியம், தியாமின், பாந்தோத்தேனிக் அமிலம்,



ஃபோலேட், மெக்னீசியம் மற்றும் தாமிரம் ஆகியவற்றின் நன்மைகள் நிறைந்துள்ளன.



இதய ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.



ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்



எடையைக் கட்டுப்படுத்த உதவுகிறது



செரிமானத்திற்கு உதவுகிறது எலுமிச்சை பழத்தின் தோல் மற்றும் சாறில் பெக்டின் எனப்படும் கரையக்கூடிய நார்ச்சத்து உள்ளது



எலுமிச்சை பழத்தின் தோல் மற்றும் சாறில் பெக்டின் எனப்படும் கரையக்கூடிய நார்ச்சத்து உள்ளது



எலுமிச்சையில் இயற்கையான பாக்டீரியா எதிர்ப்பு குணங்கள் மற்றும் ஆல்பா ஹைட்ராக்சில் அமிலங்கள் உள்ளன.



சருமத்திற்கு நல்லது