நீங்கள் மதுப்பிரியரா? அப்போ இதை தவறாம படியுங்கள்

மது குடிப்பதால் உடல் சோர்வடையுமாம்

இந்த பழக்கத்தினால் இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படலாம்

கல்லீரல் பாதிப்படையும் அபாயமும் உள்ளது

நோய் எதிர்ப்பு சக்தி குறையலாம்

குடிப்பழக்கம், மூளை பாதிப்பிற்கு வழிவகுக்குமாம்

சமூகத்தில் அந்தஸ்து குறையவும் வாய்ப்புள்ளது

நோயாளிகள் மது அருந்தினால் மரணம் வரை கொண்டு செல்லும்

மது, ஒழுக்கம் நெறிமுறை தவறி நடக்கச்செய்கிறது

பொருளாதார பின்தங்கியோருக்கு பொருளாதார பாதிப்பை ஏற்படுத்துகின்றது