ப்ளூபெர்ரி சாப்பிடுவதால் பல நன்மைகள் கிடைக்கும்

ரத்த நாளங்களின் உட்புறச் சுவர்களின் செயல்பாடு மேம்படுகிறது

உடலில் உள்ள ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரெஸ் அளவை குறைக்க உதவும்

இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்

ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் கொண்டு வர உதவும்

சிறுநீர் நோய்த்தொற்று வராது

நீரிழிவு நோயாளிகளுக்கு உகந்தது

புற்றுநோயை எதிர்த்துப் போராடும்

ஃபோலேட் சத்து நிறைந்தது

வைட்டமின் ஏ, சி, கே, நிறைந்தது