எந்தெந்த ஜூஸ் குடித்தால் முகம் பொலிவாகும்?



வறண்ட சருமத்தினர், கடினமான சருமத்தினர் இருவருக்குமே சாத்துக்குடி ஜூஸ் ஏற்றது



மாதுளை முகப்பருக்களை குணப்படுத்த உதவலாம்



ஆப்பிள் ஜூஸைத் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால், உடலில் உள்ள செல்கள் புதுப்பிக்கப்படும்



கேரட் ஜூஸ் சருமத்தை இளமையாக வைத்திருக்க உதவலாம்



தக்காளி ஜூஸ் சருமத்தின் பொலிவை அதிகரிக்கலாம்



முகப்பரு, கரும்புள்ளிகள் மற்றும் கருவளையம் உள்ளவர்கள் லெமன் ஜூஸ் குடிக்கலாம்



பீட்ரூட் ஜூஸ், ஆரோக்கியமான சருமத்தை பெற உதவலாம்



இஞ்சி ஜூஸ், சருமத்தை பாதுகாப்பாக வைத்திருக்கலாம்



திராட்சைப்பழ ஜூஸ், சருமத்துக்கு இளமையான தோற்றத்தை தரலாம்