வாழைத்தண்டில் பொட்டாசியம் மற்றும் வைட்டமின் பி 6 அடங்கியுள்ளது உடலில் ஹீமோகுளோபின் மற்றும் இன்சுலின் உற்பத்தியை மேம்படுத்தலாம் சிறுநீரக கற்கள் கரையவும், குணமாகவும் உதவலாம் சிறுநீரகத்தில் கற்கள் உருவாவதை தடுக்கலாம் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவலாம் வடிகட்டாமல் குடித்தால் நார்சத்து அதிகமாகவே கிடைக்கும் என்கிறார்கள் உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவலாம் ரத்தசோகையை குணமாக்க உதவலாம் இதன் ஜூஸ் உடல் பருமனை குறைக்கிறது வாரத்திற்கு ஒருமுறை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்