கர்ப்பிணி பெண்கள் வளையல்கள் அணிய காரணம் என்ன? வளையல் பழங்காலத்திலிருந்தே ஒரு அலங்காரப் பொருளாக இருந்து வருகிறது ஜோதிட சாஸ்திரத்தின்படி வளையல்களுக்கு அதிக முக்கியத்துவம் உண்டு வளையல் ஏற்படுத்தும் உராய்ப்பால் இரத்த ஓட்டம் சீராக இருக்குமாம் உயர் இரத்த அழுத்தத்தின் வாய்ப்புகளை குறைக்க உதவுகிறது கர்ப்பிணிப் பெண்கள் குறிப்பாக 7வது மாதத்திற்குப் பிறகு வளையல் அணிய வேண்டும் 7 வது மாதத்திற்குப் பிறகு, குழந்தையின் மூளை அதிகமாக வளர்ச்சி அடைகிறது வளையல்களின் சத்தம் குழந்தையின் மூளை வளர்ச்சியைத் தூண்டுகிறது இதில் இருக்கும் நேர்மறை சக்தி உடல்நலப் பிரச்சினைகளைத் தடுக்கிறதாம் தம்பதியிடையே உறவை வலுப்படுத்த உதவலாம்