முட்டை கோஸை சாலட்டில் சேர்த்தால் இவ்வளவு நன்மைகளா? முட்டைக்கோஸ் பச்சை, வெள்ளை மற்றும் ஊதா நிறத்தில் கிடைக்கும் முட்டைகோஸில் வைட்டமின் ஏ, சி, கே உள்ளது நார்ச்சத்து அதிகமாக உள்ளது பச்சையாக சாப்பிடுவது நல்லது சிறுகுடலை நன்றாக செயல்பட வைக்கும் எலும்புகள் மற்றும் பற்களை வலுப்படுத்த உதவும் பச்சை முட்டைக்கோசின் சாறு மலச்சிக்கலை போக்கும் குடல் புண்களை ஆற்ற உதவும் அல்சரை குணமாக உதவலாம்