தூங்கி எழுந்ததும் புத்துணர்ச்சியாக இருக்க வேண்டுமா? அப்போ இதை இரவில் குடிங்க! பொதுவாக டீ இரவில் குடிக்க கூடாது டீ யில் இருக்கும் கஃபைன் தூக்கத்தை கெடுக்கும் புதினா டீயில் கஃபைன் இருக்காது தூக்கத்தை கெடுக்காது நிம்மதியான தூக்கம் கிடைக்க உதவும் காலையில் ஏற்படும் சோர்வு இருக்காது வாயு தொல்லையிலிருந்து நிவாரணம் கிடைக்கும் தசைகளை ரிலாக்ஸ் செய்ய உதவும் நெஞ்செரிச்சல் தொல்லை நீங்கும் உடல் எடையை குறைக்க உதவலாம்