வாழைப்பூவை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் கிடைக்கும் நன்மைகள்! மாதவிடாய் காலத்தில் ஏற்படும் அதிக உதிரப்போக்கு கட்டுப்படலாம் மலட்டுத்தன்மை நீங்கலாம் வெள்ளைப்படுதல் குறையலாம் உடல் அசதி, வயிற்று வலி குறையலாம் வயிற்றுக்கடுப்பு நீங்கலாம் உடல் சூடு குறையலாம் இரத்த மூலம் உள்ளவர்கள் இதை சாப்பிடலாம் சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது இன்சுலின் சீராக சுரக்கும் என சொல்லப்படுகிறது