வைட்டமின் பி சத்தின் முக்கியத்துவம்..

மூளை செயல்பாட்டிற்கு உதவும்

தொற்றுநோய்களைத் தடுக்க உதவுகிறது

சிவப்பு இரத்த அணுக்களின் வளர்ச்சிக்கு உதவும்

கண்பார்வைக்கு நல்லது

ஹார்மோன்களை சீராக வைத்திருக்கும்

பசியின்மை பிரச்சனையை போக்கும்

தாய்ப்பால் கொடுப்பவர்களுக்கு மிகவும் முக்கியம்

சால்மன் மீன், பால், முட்டை, பச்சை காய்கறிகள் ஆகியவற்றில் வைட்டமின் பி நிறைந்துள்ளது

வைட்டமின் பி சத்துள்ள உணவுகளை டயட்டில் சேர்க்க மறக்க வேண்டாம்