குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உணவியல் ஊட்டச்சத்து நிபுணர் கூறுவது இதுதான்!



காலை எழுந்தவுடன் வெதுவெதுப்பான நீரை குடிக்க வேண்டும்



தினசரி உணவில் புரதம், நார்ச்சத்து, சத்தான கொழுப்பு ஆகிய சத்துகள் இடம்பெற்று இருக்க வேண்டும்



அவ்வப்போது யோகர்ட், ஊருகாய் போன்ற புளித்த உணவுகளை சேர்த்துக்கொள்ள வேண்டும்



செயற்கை இனிப்புகளை தவிர்ப்பது நல்லது



சர்க்கரை குடலில் கெட்ட பாக்டீரியாக்களின் வளர்ச்சியை தூண்டும்



ஆப்பிள், வெங்காயம், பூண்டு ஆகிய ப்ரீபயாடிக் நிறைந்த உணவுகளை அன்றாட டயட்டில் சேர்க்கவும்



டார்க் சாக்லேட், முழு தானியங்கள் போன்ற பாலிபினால் நிறைந்த உணவுகளை டயட்டில் சேர்க்கவும்



இரவில் குறைவாக சாப்பிடவும்



க்ளூட்டன் நிறைந்த உணவுகளை தவிர்க்கவும்