கண்களைச் சுற்றியுள்ள சருமம் மிகவும் மிருதுவானது

சில பொருட்களை கண்ணிற்கு கீழே பயன்படுத்தினால் எரிச்சல் ஏற்படலாம்

கண்ணிற்கு கீழ் பயன்படுத்தக்கூடாத பொருட்கள் சில..

ரெட்டினாய்டுகளை பயன்படுத்தக்கூடாது

சாலிசிலிக் அமிலத்தை பயன்படுத்தக்கூடாது

ஹைட்ரஜன் பெராக்சைடை பயன்படுத்தக்கூடாது

வாசனை திரவியங்களை பயன்படுத்தக்கூடாது

எசன்ஷியல் எண்ணெய்களை பயன்படுத்தக்கூடாது

இலவங்கப்பட்டை பேஸ்ட்டை பயன்படுத்தக்கூடாது

ஆல்கஹாலை பயன்படுத்தக்கூடாது