பூஜா ஹெக்டே
பிறந்த தேதி - 13 அக்டோபர் 1990



பிறந்த இடம் - மங்களூர், கர்நாடகா



2010இல் மிஸ் யுனிவர்ஸ் இந்திய அழகி போட்டியில் 2வது இடம் பெற்றவர்



சொந்த ஊர் - உடுப்பி, கர்நாடகா



எம்.எம்.கே. கல்லூரியில் படித்தவர்



அறிமுகமான படம் - முகமூடி (2012)



ஆர்வம் - நடனம், பார்ட்டி, பாட்டு, நீச்சல் மற்றும் படித்தல்



விருப்பமான நிறங்கள் - கருப்பு, சிவப்பு மற்றும் வெள்ளை



பெற்றோர் - மஞ்சுநாத் ஹெக்டே மற்றும் லதா ஹெக்டே



அவரது மூத்த சகோதரர் ரிஷப் ஹெக்டே ஒரு அறுவை சிகிச்சை நிபுணர்