தனுஷின் அழகான செல்ல நாய்கள் கிங், காங், செங்கிஸ் மற்றும் சீசர்.



தனது மூத்த மகன் யாத்ராவுடன் தனுஷ்



சட்ட மட்டும் வெள்ள இல்ல மனசும் வெள்ள தான்.



கலப்படமான நல்லவனா இருக்குறதுக்கு, சுத்தமான கெட்டவனா இருந்துடலாம்



விருதுகளுடன் ரஜினி, தனுஷ்



நாம அன்பு கொடுத்தா நமக்கு அன்பே கிடைக்கும்



தனது இரண்டு மகன்களுடன் மகிழ்ச்சியுடன் இருக்கும் தனுஷ்



எண்ணம் போல் வாழ்க்கை



ஆரம்ப காலத்தில் தனுஷின் இளமை தோற்றம்



எனக்கு ராஜாவா நா வாழுறேன்