நோய் தீர்க்கும் நெல்லிக்காய்! மருத்துவ குணங்கள் என்னென்ன?

உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அளிக்கும்

சருமத்தை தெளிவாக வைத்திருக்கும்

முதுமையை தள்ளிப்போடும்

செரிமானத்துக்கும் உதவும்

சிறுநீர் கோளாறுகளை போக்கும்

கண் பார்வைக்கு நல்லது

உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கலாம்

நெல்லிக்காய் வைட்டமின் சி அடங்கிய பொக்கிஷம்

தேனில் ஊறவைத்து தினம் ஒரு துண்டு சாப்பிட்டு வந்தால் சோர்வில் இருந்து விடுவிக்கும்