தக்காளி இந்திய சமையலில் தவிர்க்க முடியாத ஒரு காய். ஆனால் உண்மையில் தக்காளி பழ வகையைச் சேர்ந்தது



ஆனால் ஸ்பேனியர்கள் தான் இதனை உண்ணக்கூடிய பழம் என்று கண்டறிந்து உலகிற்கு அறிமுகப்படுத்தி வைத்தனர்.



தக்காளியில் வைட்டமின் கே மற்றும் கால்சியம் இருக்கிறது.







தக்காளியில் க்ரோமியம் உள்ளது. இது ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கிறது.



ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் என்பது ஒரு இரசாயனக் கலவைகள். இவை உடலில் உள்ள மாசுக்களை வெளியேற்ற உதவும்.



தக்காளியில் உள்ள வைட்டமின் சி உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்



உங்கள் டயட்டில் தக்காளியை எப்போதும் சேர்த்துக் கொள்வது மாசுபாட்டை எதிர்த்துப் போராடும்.



தக்காளியில் உள்ள லைக்கோபீன் (lycopene) நல்லதொரு க்ளென்ஸராக இருக்கும்.



தாக்காளியில் இத்தனை நன்மைகள் இருந்தாலும் கூட அளவுக்கு அதிகமாக உட்கொள்ளக் கூடாது என்று மருத்துவர்கல் எச்சரிக்கின்றனர்.