கோவைக்காயில் இவ்வளவு நன்மைகளா? கோவைக்காயில் இரும்பு சத்து அதிகம் உள்ளது உடல் சுறுசுறுப்பை அதிகரிக்கும் பழுத்த பின் கோவைப்பழமாகவும் சாப்பிடலாம் சிறுநீரக கற்களை நீக்கும் செரிமான பிரச்சனைகளை குணப்படுத்தும் உடல் எடையை குறைக்கும் புற்று நோய் வராமல் தடுக்கும் இருதய நோய்களிலிருந்து காக்கும் கல்லீரலில் இருக்கும் நச்சுக்களை நீக்கும்