கற்றாழையின் ஆரோக்கிய நன்மைகளை பார்க்கலாம் தீக்காயங்களை ஆற்ற உதவும் குடல் பிரச்சனைகளை சரி செய்ய உதவும் மூட்டுவலி வீக்கத்தைக் குறைக்கும் சொரியாசிஸ் புண்களை குணப்படுத்தலாம் ஈறு தொற்றுகளை செரி செய்ய உதவும் கண் எரிச்சலை குறைக்க உதவும் நுரையீரல் பிரச்சனைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது ஸ்கின் அலர்ஜிக்கு பயன்படுத்தப்படுகிறது இரத்த சர்க்கரை அளவை குறைக்கும்