ABP Nadu


கேப்டன் விஜயகாந்தின் பிறந்தநாள் இன்று!


ABP Nadu


இவருக்கு நடிகர், சமூக சேவகர், அரசியல்வாதி என பன்முகங்கள் உண்டு


ABP Nadu


விஜயகாந்த் தற்போது தேமுதிக கட்சியின் தலைவராக உள்ளார்


ABP Nadu


2011-16 எதிர் கட்சி தலைவராக சட்டமன்றத்தில் பதவி வகித்தார்


ABP Nadu


அரசியலுக்கு வருவதற்கு முன் 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்


ABP Nadu


அவற்றில் சின்ன கவுண்டர், ரமணா உள்ளிட்டவை மெகா ஹிட் வெற்றி பெற்றன


ABP Nadu


போலீஸ் வேடம் அனைவரையும் விட இவருக்கு கச்சிதமாக பொருந்தும்


ABP Nadu


இவருக்கு புரட்சி கலைஞர் என்ற பெயரும் உண்டு


ABP Nadu


கலைமாமணி விருது உள்பட பல விருதுகளை இவர் வாங்கியுள்ளார்



இவரது பிறந்தநாளுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்