சாந்தனு பாக்யராஜின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்த தமிழ்ப் படங்களின் பட்டியலைப் பார்க்கலாம் 1998 வேட்டிய மடிச்சு கட்டு 2008 சக்கரக்கட்டி 2011 கண்டேன் 2011 ஆயிரம் விளக்கு 2012 அம்மாவின் கைபேசி 2017 முப்பரிமாணம் 2020 பாவக் கதைகள் 2021 மாஸ்டர் 2021 முருங்கைக்காய் சிப்ஸ்