ஜெயிலர் ரஜினிகாந்தின் 169- வது படம் சன் பிக்சர்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது நெல்சன் திலீப்குமார் இப்படத்தை இயக்குகிறார் அனிருத் இப்படத்திற்க்கு இசையமைக்கிறார் ஜெயிலர் படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது யோகிபாபு ஜெயிலரில் இணைந்துள்ளார் மலையாள நடிகர் விநாயகனும் இணைந்துள்ளார் நடிகர் வசந்த்ரவி முக்கிய வேடத்தில் நடிக்கிறார் ரம்யாகிருஷ்ணனும் நடிப்பதால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது 23 ஆண்டுகளுக்கு பிறகு ரஜினி - ரம்யாகிருஷ்ணன் இணைகின்றனர்