ஜோவுக்கு பிறந்தநாள்...ஜோதிகா பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் இதோ !

ஜோதிகா 1978 ஆம் ஆண்டு மும்பையில் பிறந்தார்

ஜோதிகாவின் அப்பா சந்தர் சாதனா, அம்மா சீமா சாதனா

தமிழில் வாலி படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து அறிமுகமானார்

சூர்யாவுடன் பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் நடிகையாக அவதாரம் எடுத்தார் ஜோதிகா

ஜோதிகா நடிகர் சூர்யாவை 2006-ல் திருமணம் செய்து கொண்டார்

2007-ல் மகள் தியா பிறந்தார். 2010-ல் மகன் தேவ் பிறந்தார்

குடும்ப வாழ்க்கைக்கு பின் மீண்டும் சினிமாவில் ரீ- எண்ட்ரி கொடுத்தார்

சமூக அக்கறை கொண்ட படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்

ஹேப்பி பர்த்டே ஜோதிகா!