பெண்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படங்களில் அசத்திய ஜோ

நாயகனே இல்லாத த்ரில்லர் படம் ‘சிநேகிதியே’

‘ரா ரா’ என சந்திரமுகியில் பயமுறுத்திய ஜோதிகா

சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்திய ‘36 வயதினிலே’

மனதுக்கு பிடித்ததை பின்தொடர வேண்டும் என கற்றுக்கொடுத்த ‘காற்றின் மொழி’

மகளிர்களுக்கு மட்டுமான ‘மகளிர் மட்டும்’

அதிகார வர்கத்தை எதிர்க்கும் ‘நாச்சியார்’

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை எதிர்க்கும் ‘பொன்மகள் வந்தாள்’

குடும்ப பாசத்தை கற்றுக் கொடுக்கும் ‘உடன் பிறப்பே’

வாழ்கை பாடம் கற்றுத்தரும் ’ராட்சசி’