எம்மா வாட்சன், பிரான்சின் தலைநகரான பாரிஸில் பிறந்தவர்



எம்மா 2001 ஆம் ஆண்டு திரையுலகில் அறிமுகமானார்



பிரபல ஹாலிவுட் படமான ஹாரி பாட்டர் மூலம் பிரபலமானார் எம்மா வாட்சன்



எர்மாயினி கிறேஞ்செர் எனும் கதாப்பாத்திரத்தில் ஹாரி பாட்டர் சீரிஸில் 8 படங்கள் நடித்துள்ளார்



பின்னர் 2009 ஆம் ஆண்டு, மாடலிங் துறையிலும் அறிமுகமானார்



எம்மா வாட்சனுக்கு உலகெங்கும் கோடிக்கணக்கான ரசிகர் கூட்டம் உண்டு



2014-ல் சிறந்த பிரித்தானிய நடிகையாக எம்மா வாட்சன் கௌரவிக்கப்பட்டார்



அதே ஆண்டில், எம்மா ஐ.நா. பெண்கள் நல்லெண்ண தூதராக நியமிக்கப்பட்டார்



2017-ல் பியூட்டி ஆண்ட் த பீஸ்ட் படம் வெளியாகி ஹிட்டானது



பிறந்தநாள் காணும் எம்மா வாட்சனுக்கு வாழ்த்துக்கள்!