முழு பெயர் - ஸ்ரீநிதி ரமேஷ் ஷெட்டி ஸ்ரீநிதி நடிகை ஆவதற்கு முன்பு ஒரு பொறியாளர். பிறந்த தேதி: 21 அக்டோபர் 1992 பிறந்த இடம்: மங்களூர், கர்நாடகா, இந்தியா பள்ளி - ஸ்ரீ நாராயண குரு பள்ளி, மங்களூர் கல்லூரி - ஜெயின் பல்கலைக்கழகம் பெங்களூரு கல்வித் தகுதி: எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் பி.டெக் பிடித்த உணவு: பீட்சா, பிரியாணி, சிக்கன் சுக்கா பிடித்த நடிகர்: லியோனார்டோ டிகாப்ரியோ, ஷாருக்கான் நடனமாட இவர் மிகவும் விரும்புவார்