கூகுள் பிளே ஸ்டோரில் அதிகம் அறியப்படாத பல அம்சங்கள் உள்ளன



அவை ஆண்ட்ராய்டை எளிதாக பயன்படுத்த உதவும்



உங்கள் ஆண்ட்ராய்டு அனுபவத்தை மேம்படுத்த கூகுள் பிளே ஸ்டோர் பற்றிய சில குறிப்புகள்!


“சோதனைக்குரியவை மற்றும் தொகை திரும்ப பெற கூடிய பயன்பாடுகள்”




ஆப்ஸ் வாங்கிய பணத்தை வேண்டாம் என்றபோது ரீபண்ட் பெற்று கொள்ளலாம்



google play ரீஃபண்ட் படிவத்தை முதலில் நிரப்பவும்



பணம் செலுத்திய ஆப்ஸ் அல்லது கேமை வாங்கி 48 மணிநேரம் கழித்து பணத்தைத் திரும்பப் பெறலாம்


”பீட்டா ஆப்ஸை அன்லாக் செய்யவும் “




ஆப்களின் பீட்டா பதிப்பு பயன்படுத்த கூகுள் அனுமதிக்கிறது



ஆப்ஸ் ஸ்டோர் பக்கத்திற்குச் சென்று பீட்டா பிரிவில் பார்த்து பதிவிறக்கம் செய்யவும்