கோலிவுட்டின் ஹாண்ட்சம் ஹீரோக்களுள் ஒருவர் ஹரிஷ் கல்யாண்

சிந்து சமவெளி படத்தின் மூலம் வெள்ளித்திரைக்கு அறிமுகமானார்

தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துள்ளார்

பியார் பிரேமா காதல் படம் மூலம் பலரது மனங்களில் இடம் பிடித்தார்

இவருக்கு சமீபத்தில் நர்மதா உதயகுமார் என்பவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது

தனது இன்ஸ்டா பக்கத்தில் திருமணம் குறித்த தகவலை வெளியிட்டிருந்தார் ஹரிஷ்

இதைத் தொடர்ந்து, அவருக்கு இன்று திருமணம் நடந்துள்ளது

ஹரிஷ் கல்யாண் நர்மதாவிற்கு தாலி கட்டும் போட்டோக்கள் தற்போது வெளியாகியுள்ளது

வைரலாகும் இந்த புகைப்படங்களுக்கு பலரும் லைக்ஸ்-கமெண்டுகளை குவித்து வருகின்றனர்

புதுமண தம்பதிக்கு பலரும் வாழ்த்து மழை பொழிந்துள்ளனர்