விருது நிகழ்ச்சிக்கு ராஷ்மிகா அணிந்து வந்திருந்த ஆடை இணையத்தில் வைரல் சிவப்பு கலர் ட்ரெஸ்ஸில் தேவை போல காட்சியளித்த ராஷ்மிகா ‘கீதா கோவிந்தம்’ படம் மூலம் பிரபலமானார். பாலிவுட்டில் ‘மிஷன் மஜ்னு’ படம் மூலம் அறிமுகமாகிறார். ஃபிட்னஸில் ஆர்வம் அதிகம் பிரபல நடிகர் டைகர் ஷெராப் உடன் விளம்பரம் ஒன்றில் நடிக்கிறார். பிரபல நடிகர் அமிதாப் பச்சனின் ‘குட் பாய்’ படத்திலும் நடித்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கிறார். Video Source: Twitter/ActressGlam தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். Video Source: Instagram/viralbhayani