கோலிவுட், டாலிவுட்டை அடுத்து பாலிவுட்டிலும் கலக்கி வருகிறார் சாம் அடுத்து ஹாலிவுட்டிலும் எண்ட்ரி தர இருக்கிறார் அதுமட்டுமல்லால், அல்லு அர்ஜூன் படமான புஷ்பாவில் ஒரு பாட்டுக்கு நடனமாடி இருக்கிறார் சமந்தா ஆடிய பாடல் o solriya..oo solriya பாடல் ட்விட்டர் ட்ரெண்டிங்கிலும் இடம் பிடித்துள்ளது இந்த பாடலை நடிகை ஆண்ட்ரியா பாட, DSP இசையமைத்துள்ளார் பாடல் வரிகள் பெண்களின் உருவ கேலி, நிற கேலியை குறித்து பேசுவதாக இருக்கிறது 5 மொழிகளில் வெளியான படத்தின் டிரைலர் அமோக வரவேற்பை பெற்றது புஷ்பா படம் இரண்டு பாகங்களாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் , இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ளது டிசம்பர் 17-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது கலக்குங்க சாம்!