சன்னி லியோன் இயற்பெயர் கரன்ஜித் கரூர் வோஹரா( Karenjit Kaur Vohra) சன்னி லியோன் தனது கணவருடன் இணைந்து 21 மாதங்களேயான குழந்தையை தத்து எடுத்துக்கொண்டார். சன்னி லியோனின் குடும்பம் அன்புடன் கட்டமைக்கப்பட்ட ஒன்று. தனது 15 வயதில் பேக்கரில் ஒன்றில் பணியை தொடங்கி ஸ்டாராக உயர்ந்தவர். சன்னி திரைத்துறையின் காலடி வைத்தபின், பிபிசி-இன் 100- Influential Women list சன்னி லியோன் விலகுகள் உரிமை செயற்பாட்டாளர். புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை நிதி உதவி செய்துவருகிறார். சன்னி லியோன் செவியர் படிப்பு படித்திருக்கிறார். சன்னி லியோன் பள்ளி நாட்களில் இவருடைய உருவத்திற்காக கேலி உள்ளாகினார். பல விமர்சனங்களைத் தகர்த்து ஜொலித்து கொண்டிருக்கும் தங்கம்!