மூங்கில் பாண்டாவின் பிரதான உணவு. இவை தாவர உண்ணிகள்.

ஒரு நாளைக்கு 12-38 கிலோ மூங்கிலை உண்ணும்..

குட்டி பாண்டா பிறந்து மூன்று ஆண்டுகள் வரை அம்மாவுடன் தான் இருக்கும்.

குட்டிகளுக்கு 4 வயது வரை பார்வை தெரியாது.இ

வை ஜியேண்ட் பாண்ட் என்றும் அழைக்கப்படுகிறது.

மார்ச்-மே பாண்டாவின் இனப்பெருக்க காலம்.

சீனா பாண்டாக்களை தங்களின் பொக்கிஷமாக எண்ணி பாதுகாக்கிறது..

பாண்டா கரடிகள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் குட்டிகள் ஈனும்.

பாண்டா கரடிகள் பெரும்பாலும் கருப்பு வெள்ளை நிறத்தில் தான் இருக்கும்.

காடுகள் அழிப்பு உள்ளிட்ட பல காரணங்களால் பாண்டக்கள் இனம் அழிந்துவருகிறது-சூழலியலாளர்கள் வருடத்தத்துடன் எச்சரிக்கின்றனர்.