பிரபல நடிகை ஊர்வசி ரெட்டாலா நடிகை & மாடல் ஊர்வசி ரெட்டாலா ஹரித்வாரில் பிறந்தவர் 2013ம் ஆண்டு நடிகையாக அறிமுகம் பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வருகிறார் தெலுங்கிலும், தமிழிலும் நடித்து வருகிறார். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். பல அழகிப்போட்டிகளில் வென்றுள்ளார். பிரபல மாடலாகவும் திகழ்கிறார் தொடர்ந்து வாய்ப்புகள் குவிகிறது.