இந்தியாவுடன் எல்லை தூரங்களை பகிர்ந்து கொள்ளும் நாடுகளை பற்றி காண்போம்

சீனா- 4,057 கி.மீ

பூடான்- 699 கி.மீ

நேபாளம்- 1,751 கி.மீ

பாகிஸ்தான்-3,323 கி.மீ

வங்காளதேசம்- 4,096கி.மீ

மியான்மர்-1,643கி.மீ

ஆப்கானிஸ்தான்-106 கி.மீ

அதிக பரப்பு எல்லையை பகிர்ந்து கொள்ளும் நாடு: வங்காளதேசம்

குறைந்த பரப்பளவு எல்லையை பகிர்ந்து கொள்ளும் நாடு: ஆப்கானிஸ்தான்