இசையமைப்பாளராக களமிறங்கும் விஜய் சேதுபதி



நடிகர் விஜய்சேதுபதி இசை கற்றுக்கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது



‘தென்மேற்கு பருவக்காற்று’ படம் மூலமாக கதாநாயகனாக அறிமுகமானார் விஜய் சேதுபதி



அதனைத்தொடர்ந்து பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்துவந்தார்



இவர் நடித்த சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்திற்காக பல விருதுகளை பெற்றார்



அதனைத்தொடர்ந்து வில்லனாக களமிறங்கினார்



மாஸ்டர் மற்றும் விக்ரம் போன்ற படங்களில் வில்லனாக நடித்து அசத்தினார்



விஜய் சேதுபதிக்கு நிவாஸ் கே பிரசன்னா இசை சொல்லிக்கொடுத்து வருகிறார் என தகவல் வெளியாகியுள்ளது



அடுத்து வரும் படங்களில் விஜய் சேதுபதி இசையமைப்பாளராக களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது



படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் இசை கற்று வருகிறாராம்