4 வயது இருக்கும் போதே கிரிக்கெட் விளையாடத் தொடங்கிய ஸ்ரேயாஸ் 2014--ல், U19 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்காக விளையாடினார் 2015 ஐபிஎல்-ல் டெல்லி டேர்டெவில்ஸ் அணி, அதிக காசு கொடுத்து ஏலத்தில் எடுக்கப்பட்ட uncapped வீரர் ஆனார் ஐபிஎல் 2015- ன் வளர்ந்து வரும் வீரராக அறிவிக்கப்பட்டார் டிசம்பர் 2017-ல், அவர் தனது முதல் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் விளையாட ஒப்பந்தமானார் ஏப்ரல் 2018 -ல், டெல்லி டேர்டெவில்ஸின் புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்டார் 2019- ல், 7 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக டெல்லி அணியை பிளே ஆஃப்க்கு கொண்டு சென்றார் நவம்பர் 2021- ல், தனது முதல் டெஸ்ட் போட்டிக்கான தொப்பியை சுனில் கவாஸ்கரிடம் இருந்து பெற்றார் அறிமுக டெஸ்ட் கிரிக்கெட்டில் அரைசதம் மற்றும் சதம் அடித்த முதல் இந்திய கிரிக்கெட் வீரர் KKR அணி- 2022 -ல்,12.25 கோடி ஏலத்தில் எடுத்து கேப்டனாக அறிவித்தது