பெண்களுக்கான சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன் குவித்த வீராங்கனை அதிக ஒருநாள் போட்டிகளில் விளையாடிய ஒரே கிரிக்கெட் வீராங்கனை மிதாலி (232 போட்டிகள்) கேப்டனாக அதிக வெற்றிகள் (89 போட்டிகள்) பெண்கள் ஒருநாள் போட்டிகளில் எந்த வீராங்கனையும் பெற்ற அதிகபட்ச வெற்றியாகும் 2014-ம் ஆண்டு தனது சொந்த மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் தொடரை வென்ற ஒரே வீரர் ஒருநாள் போட்டியில் சதம் அடித்த இளம் பெண் வீராங்கனை இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், இரட்டை சதம் அடித்த இளம் பெண் வீராங்கனை பெண்கள் சர்வதேச கிரிக்கெட்டில் மூன்று வடிவங்களிலும் அதிக ரன்கள் எடுத்தவர் மிதாலி மகளிர் ODI கிரிக்கெட்டில் நீண்ட நாள் விளையாடிய வீராங்கனை இவர் WODIயில் 7000 ரன்களுக்கு மேல் குவித்துள்ளார் ஏழு இன்னிங்ஸில் ஏழு அரைசதங்கள் அடித்துள்ளார்