90-ல் பிறந்த திருநெல்வேலி குயில்!



குக்கு வித் கோமாளி சீசன்1-ல் பங்கேற்றார்



கலக்க போவது யாரு சீசன் 9-ல் நடுவராக பங்கேற்றார்



‘டம்மி டப்பாசு' எனும் தமிழ் படத்தில் நடிகையாக அறிமுகமானர்



ஜோக்கர், ஆண் தேவதை படங்கள் மூலம் பிரபலம் அடைந்தார்



இன்ஸ்டாகிராம் மூலம் பிரபலமானவர் ரம்யா



இன்ஸ்டாகிராமில் 2.5 மில்லியன் ஃபாலோவர்ஸ் கொண்டவர்



இவர் வெளியிடும் இன்ஸ்டாகிராம் பதிவுகளுக்கு பல ரசிகர்கள் உண்டு



பிக் பாஸ் சீசன் 4-ல் ஒரு போட்டியாலராக பங்கேற்றார்



தற்போது ‘இடும்பன்காரி' படத்தில் நடித்து வருகிறார், ரம்யா