தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகை அம்மு அபிராமி

விஷ்னு விஷாலுடன் ராட்சசன் படத்தில் நடித்து பிரபலமானார்

ராட்சசனை தொடர்ந்து ‘அசுரன்’ படத்திலும் நடித்தார் அம்மு

‘கத்தரி பூவழகி’ பாடலில் இவர் ஆடிய நடனத்துக்கு அத்தனை ரசிகர்கள்

‘குக் வித் கோமாளி’ சீசன் 3யில் பங்கேற்று ரன்னர்-அப் பட்டத்தை வென்றார் அம்மு

ரசிகர்களின் கேள்விகளுக்கு இன்ஸ்டாவில் பதிலளித்துள்ளார் அபிராமி

அதில் தனது திருமணம் குறித்த கேள்விகளும் இடம் பெற்றிருந்தன

இதற்கு அபிராமி பின்வருமாறு பதிலளித்துள்ளார்...

திருமணம் குறித்த பல கனவுகள் உண்டு ஆனால் எனக்கு 22 வயதுதான் ஆகிறது என கூறியுள்ளார் அம்மு

மேலும், எப்போது திருமணம் செய்து கொள்ள தோன்றுகிறதோ அப்போது அதைப்பற்றி தெரிவிக்கிறேன் என்று கூறியுள்ளார் அம்மு!