லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவிற்கு பிறந்த நாள் நயன்தாராவின் அறியப்படாத புகைப்படங்கள் சிலவற்றை காண்போம் மலையாள நடிகர் மோகன்லாலுடன் நயன் எடுத்துக்கொண்ட பழைய புகைப்படம் நடிகர்கள் தனுஷ், சிம்புவுடன் நயந்தாரா நடிகர் தனுஷ் உடன் நயன் எடுத்துக்கொண்ட செல்ஃபி படப்பிடிப்புக்கு இடையே எடுத்த போட்டோ நயன் தாரா-விக்னேஷ் சிவனின் பழைய புகைப்படம் மலையாள நடிகர் நிவின் பாலியுடன் நயன் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் சமந்தாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் வெளியூர் ட்ரிபிற்கு செல்கையில், நயன்-விக்கி