90’ஸ் இளைஞர்களின் கனவுக்கன்னி ஜோதிகாவின் பிறந்த நாள் இன்று

இவரைப்பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் இதோ

இவரது முதல் படம், பாலிவுட்டில் 1997-ல் வெளியான ’டோலி சஜா கி ரேக்னா’

ஜோதிகா பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்

இவரது பெற்றோர்கள் வெவ்வேறு மதங்களை சேர்ந்தவர்கள்

நடிகை நக்மாவின் சகோதரி இவர்

ரஜினி முதல், சிம்பு வரை பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார்

சூர்யவுடன் மொத்தம் 7 படங்களில் இணைந்து நடித்துள்ளார்

கல்யாணத்திற்கு பிறகு 2015-ல் 36 வயதினிலே படம் மூலம் கம்-பேக் கொடுத்தார்

ஜோ-வின் பிறந்த நாளை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றானர்