கியா மோட்டார்ஸ் இந்தியாவில் அதிக கார்களை விற்பனை செய்யும் நிறுவனங்களில் ஒன்றாகும். சமீபத்தில் கியா செல்டோஸ் புதிய வேரியண்ட் ஒன்றை வெளியிட்டுள்ளது.

Published by: கு. அஜ்மல்கான்
Image Source: www.kia.com

இந்தியாவில் 2019 ஆம் ஆண்டில் முதன்முதலாக கியா செல்டோஸ் எஸ்யூவி அறிமுகப்படுத்தப்பட்டதன் முதல் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது

Image Source: www.kia.com

கியா செல்டோஸ் கார் வெளிப்புறத்திலும் உட்புறத்திலும் புதிய அழகிய வடிவமைப்பைக் கொண்டுள்ளது.

Image Source: www.kia.com

செல்டோஸ் எஸ்யூவியில் புதிய எல்இடி ஹெட்லைட், எல்இடி ஃபாக் லைட், புதிய எல்இடி டிஆர்எல் உட்பட புதிய ரியர் பம்பரோடு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Image Source: www.kia.com

பின்பகுதியில் உயர் மவுண்ட் ஸ்டாப் விளக்கு, கண்ணாடி பிளாக் வீல் ஆர்ச் கிளாடிங், ஷார்க் ஃபின் ஆண்டெனா, புதிய ORVMகளும் வழங்கப்பட்டுள்ளன.

Image Source: www.kia.com

கியா செல்டோஸ் எக்ஸ்ஷோரூம் விலை ரூ. 10.79 லட்சத்தில் தொடங்கி அதிகபட்சமாக ரூ. 19.80 லட்சம் வரை இருக்கும்.

Image Source: www.kia.com

ஸ்கோடா குஷாக், கிராண்ட் விட்டாரா, வீடபிள்யூ தைக்கன் ஆகியவற்றுடன் கியா செல்டோஸ் மிட் சைஸ் எஸ்யூவி கடுமையான போட்டியை வழங்கும்.

Image Source: www.kia.com

புதுப்பிக்கப்பட்ட சுவிட்ச் கியர் கொண்ட புதிய ஸ்டீயரிங் வீல், உறுதியான கன்சோல் வழங்கப்பட்டது.

Image Source: www.kia.com

பனோரமிக் சன்ரூஃப், ஆறு ஏர்பேக்குகள், வயர்லெஸ் சார்ஜிங், பின்புற இருக்கை வசதிக்காக பாஸ் மோட் செயல்பாடு உள்ளன.

Image Source: www.kia.com

360 டிகிரி கேமரா, காற்றோட்டமான இருக்கைகள், பவர்டு முன் இருக்கைகள் வழங்கப்பட்டுள்ளன

Image Source: www.kia.com