காற்று வெளியிடை பட நாயகி அதிதி ஹைதாரிக்கு பிறந்த நாள் இன்று இவருக்கு 36 வயது ஆகிறதாம்! தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ஆகிய 4 மொழி படங்களிலும் கலக்கி வருகிறார் தெலுங்கானாவில் பிறந்த இவர், டெல்லியில் வளர்ந்தார் 11 வயதிலிருந்தே பரதம் கற்று வந்த இவர், 2006 ஆம் ஆண்டில் திரையுலகிற்குள் அடி எடுத்து வைத்தார் ரன்வீர் சிங்குடன் இவர் நடித்த பத்மாவத் திரைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பினை பெற்றது 2009 ஆம் ஆண்டு தீபக் மிஷ்ரா என்பவரை திருமணம் செய்த இவர், 2013 ஆம் ஆண்டில் அவரை பிரிந்து விட்டார் சமீபத்தில் வெளியான ஹே சினாமிகா படத்தில் இவரது நடிப்பினை பலரும் பாராட்டினர் நடிப்பு நடனம் மட்டுமன்றி, நன்றாக பாடல் பாடும் திறமையும் இவருக்கு உண்டு இவரது பிறந்த நாளையொட்டி, பிரபலங்கள் உள்ளிட்ட பலர் இவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்