நடிகை ஹன்சிகா மோத்வானி தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் கலக்கி வந்தார் இவர் சில மாதங்களுக்கு முன் தொழிலதிபர் சோஹேல் கதுரியாவை திருமணம் செய்து கொண்டார் இவர் திருமணத்திற்கு பின்பும் தொடர்ந்து நடித்து வருகிறார் ஹன்சிகா அளித்துள்ள பேட்டியில் வருத்தம் தெரிவித்துள்ளார் தென்னிந்திய படங்களில் நான் அதிகம் நடித்து வந்தேன் - ஹன்சிகா இதனால் பாலிவுட் ஆடை வடிவமைப்பாளர்கள் எனக்கு ஆடைகளை வழங்க மறுத்தனர் - ஹன்சிகா ஆனால் கடந்த சில வருடங்களாக நிலைமை மாறி விட்டது - ஹன்சிகா என்னை நிராகரித்தவர்களே ஏன் நீங்கள் எங்கள் ஆடையை அணியக் கூடாது என கேட்கின்றனர் - ஹன்சிகா நான் அமைதியாக இருக்கின்றேன். எனக்கும் அவர்களுக்கு வித்தியாசம் உள்ளது அல்லவா? - ஹன்சிகா நான் இந்திய நடிகை என்றே எப்போதும் கூறி வருகின்றேன் என ஹன்சிகா கூறியுள்ளார்