நடிகை ஹன்சிகாவுக்கு திருமணம் நடந்து முடிந்தது மனத்தோழிகளுடன் மணப்பெண் ஹன்சிகா.. மெஹந்தி நிகழ்ச்சியில் தோழிகளுடன் நடனமாடிய ஹன்சிகா.. சூஃபி இசை.. மெஹந்தி நிகழ்வு.. ஹல்தி என அனைத்தும் நடந்தது வரவேற்பு நிகழ்ச்சியில் மாப்பிளை சோஹைலுடன் ஹன்சிகா தனது திருமண உடையில் ஜொலிக்கும் ஹன்சிகா.. மாப்பிள்ளையுடன் கரம் கோர்த்த போது... சகோதரர்கள் மற்றும் உறவினர்களுக்கு மத்தியில் மணப்பெண் ஹன்சிகா.. மாப்பிள்ளை சோஹைல் ஹன்சிகாவுக்கு குங்குமம் வைத்த போது.. நெற்றியில் முத்தம்... கை கோர்த்தபடி புது மணமக்கள்..