CHUP படம் கடந்த மாதம் வெளியானது.

துல்கருடன் சன்னி தியோல் நடித்துள்ளார்.

இந்தப் படத்தில் ஸ்ரேயா தன்வந்தரி கதாநாயகியாக நடித்துள்ளார்.

இந்தப் படத்தை தமிழரான ஆர்.பால்கி இயக்கியுள்ளார்.

கி அண்டு கா, ஷமிதாப் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் பால்கி.

CHUP திரைப்படம் சைக்காலஜிக்கல் த்ரில்லர் வகை கொண்ட கதையாகும்.

துல்கரிடம் இருந்து மற்றொரு தரமான படைப்பு CHUP.

மொத்தம் 2 மணி நேரம் 15 நிமிடங்கள் நீளம் கொண்டது.

ஓடிடியில் இந்தப் படத்தை கண்டு ரசிக்கலாம்.