வெள்ளை எலிகள்(Hamsters) குறித்த அறியப்படாத தகவல்கள்



வெள்ளை எலிகள் மொத்தம் 20 வகைகள் உள்ளனவாம்



இவை ஒன்றுக்கும் மேற்பட்ட இணையை வைத்துக்கொள்ளுமாம்



வெள்ளெலிகளின் கர்ப்ப காலம், 15-22 நாட்கள் தானாம்



வெள்ளை எலிகள் 2லிருந்து 4 குட்டிகள் வரை ஈன்றெடுக்கும்



வெள்ளெலிகள் ஹவாய் நகரில் தடை செய்யப்பட்டுள்ளதாம்



வெள்ளை எலிகளின் பற்கள் வளர்ந்து கொண்டே இருக்கும் என கூறப்படுகிறது



இவற்றிற்கு கண் பார்வை குறைவாக இருக்குமாம்



வாயில் உணவுகளை பதுக்கி வைப்பது வெள்ளெலிகளுக்கு பிடித்த விஷயமாம்



இவற்றிற்கு, மிகவும் குறுகிய இடங்களில் தூங்கதான் பிடிக்குமாம்