அனைவருக்கும் அழகான சருமத்தை பெற ஆசையாக இருக்கும்



சரும அழகிற்காக ஆயிர கணக்கில் செலவு செய்தும் வருகின்றனர்



முகப்பூச்சு, ஒப்பனை போன்ற விஷயங்களின் மீதான நாட்டம் அதிகரித்துவிட்டது



ஆயுர்வேதத்தின் மகத்துவை பலரும் மறந்துவிட்டோம்



ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவத்தில், அதிமதுரம் முக்கிய இடத்தை பிடித்துள்ளது



சூரிய கதிர்வீச்சினால் சருமத்தில் ஏற்படும் பாதிப்பை செரி செய்யும்



சருமத்தில் உள்ள கரும்புள்ளிகளை போக்கும்



பருக்களின் தழுப்பினை போக்கும்



வறண்ட சருமத்திற்கு புத்துணர்ச்சியை அளிக்கும்



அதிமதுர தூளை தண்ணீரில் கலந்து முகத்தில் பூசி வர, அற்புதங்களை காணலாம்