பெண்கள் முகத்தில் சேவிங் செய்யலாமா..இது நல்லதா கெட்டதா?



முகத்தில் உள்ள முடியினை ஷேவிங் செய்யலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்



அதே நேரம் முறையாக இதை பின்பற்ற வேண்டும்



பெண்கள் சேவிங் செய்யும் முன் சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்து கொள்ளவும்



முடிகளை அகற்ற புதிய பிளேடுகளை பயன்படுத்தவும்



தவறான முறையில் சேவிங் செய்வதால் முகத்தில் எரிச்சல் உண்டாகும்



குறிப்பாக சருமம் வறண்ட நிலையில் இருக்கும் போது சேவிங் செய்யக்கூடாது



ரேசர்களை 45 டிகிரி கோணத்தில் பயன்படுத்த வேண்டும்



சருமத்தில் ஈரப்பதம் இல்லாமல் செய்தால், முகத்தில் கருப்பு திட்டுகள் உண்டாகும்



தவறான கோணத்தில் சேவிங் செய்வதால் வெட்டு காயங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது