தூங்கும் முன் பாத மசாஜ் செய்வதால் இவ்வளவு நன்மைகளா ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும் மன அழுத்தம் குறையும் மலச்சிக்கல் பிரச்சினை நீங்கும் பாத வலி குறையும் தலைவலி குறையும் நல்ல தூக்கம் வரும் பாலியல் வாழ்க்கைக்கு உதவியாக இருக்கும் மசாஜ் செய்ய தேங்காய் எண்ணெய் பயன்படுத்தலாம் பாதாம், லாவெண்டர், நல்லெண்ணெயையும் பயன்படுத்தலாம்