ஏலக்காயில் உள்ள மருத்துவ குணங்கள்



நுண்ணுயிரிகளால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து காக்க உதவுகிறது



ஏலக்காய் எண்ணெயை முகத்தில் தடவி வந்தால் சருமம் பொலிவாகும்



சைனஸ் நோயால் அவதிப்படுபவர்களுக்கு அருமருந்தாகும்



வாய் துர்நாற்றத்தை போக்கும்



சுவாச பிரச்சினைகளுக்கு தீர்வு அளிக்கும்



மன அழுத்தத்தை குறைக்கும்



கெட்ட பாக்டீரியாக்களை எதிர்த்து போராடுகிறது



செரிமான கோளாறுகளுக்கு தீர்வு அளிக்கிறது



உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கிறது